டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி
தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி துணைச் பொதுச்செயலாளர்
மேலும் படிக்க...

இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி
காலா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைத்துள்ளதால் ரஜினி இன்று சென்னை திருப்ப வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...

Loading...
கொடநாடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சயான் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... தொடரும் மர்மம்
கொடநாடு கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சயான், மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  Kodanad estate murder suspect admitted to hospital one more time
மேலும் படிக்க...

இன்று நாள் எப்படி?
கணித்தவர்: நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
மேலும் படிக்க...

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்..!
கோடை விடுமுறை முடிந்து மாநிலம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. After the Summer holiday schools opened in Tamilnadu
மேலும் படிக்க...

ஆடையை எரித்த ஆப்கன் நட்சத்திரம்: மதத்தலைவர்களின் கண்டனம் காரணமா? தமிழ்
'நியாயமற்ற வகையில் கேவலமாக விமர்சித்தவர்களின் சொற்களை வைத்து, அவர் இந்த ஆடையை எரித்திருக்கக் கூடாது. ஆடையை எரித்தது நல்லதல்ல" என்று அர்யானா சயீத்தின் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க...

பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்...!
பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்...! India to get 98% Rainfall in Monsoon : IMD
மேலும் படிக்க...

விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி...!
விஜய் மல்லையாவை அவாய்ட் செய்த இந்திய அணி...! Indian team avoids VIjay Mallya
மேலும் படிக்க...

இரவு நேரத்தில் டீ விற்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
இரவு நேரத்தில் டீ விற்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? a story about tea sellers
மேலும் படிக்க...

காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி?
காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி? Sonia Gandhi likely to step down as Congress party President
மேலும் படிக்க...

எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவா? : மாஃபா பாண்டியராஜன் விளக்கம்...!
எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவா? : மாஃபா பாண்டியராஜன் விளக்கம்...! Ops faction Mla Pandiyarajan speaks about Political situation
மேலும் படிக்க...

#ENGvNZ சாம்பியன்ஸ் டிராபி : அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
#ENGvNZ சாம்பியன்ஸ் டிராபி : அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து! Champions trophy : England qualify for Semi Final
மேலும் படிக்க...

#ChampionsTrophy: இந்தியாவுடன் வாழ்வா சாவா ஆட்டம்... இலங்கைக்கு சங்ககாரா அட்வைஸ்!
சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ளும் இலங்கை அணி, ஆக்ரோஷத்துடன் ஆட வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா கூறியுள்ளார். Sangakara advises to Srilanka team over facing India
மேலும் படிக்க...

மெட்ரோ நகரங்களிலும் தோசைதான் கிங்..!
மெட்ரோ நகரங்களில் விரும்பி சாப்பிடப்படும் காலை உணவுகளில் தோசை முதலிடம் பிடித்துள்ளது.
மேலும் படிக்க...

கொடநாடு காவலாளி கொலை... முக்கிய குற்றவாளிக்கு நீதிமன்ற காவல்!
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Sayan who accused in Kodanadu Banglow to be put in remand
மேலும் படிக்க...

கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு? தமிழ்
இந்த திடீர் தடையால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் கத்தாருக்கு இடையே பயணம் மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க...

சிரியா கொடுத்த வலிகளிலிருந்து மீண்டு வந்த ஓம்ரான் !
சிரியாவில் கடந்த ஆண்டு உள்நாட்டுப் போரின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம் உலக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவனின் பெயர் ஓம்ரான். Syrian boy Omran gets new life 
மேலும் படிக்க...

பாபா ராம்தேவுடன் கைக்கோக்கும் யோகி ஆதியத்யநாத்!
யோகா தினத்தன்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுடன் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் யோகா பயிற்சி செய்ய உள்ளார். Yogi Adityanath to perform yoga with Ramdev
மேலும் படிக்க...

கடன் பாக்கியை மறக்காமல் கேட்ட இளையராஜா: விழுந்து விழுந்த சிரித்த ரஜினி
ரஜினிகாந்த் எனக்கு கடன்பட்டுள்ளார் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா கடந்த வாரம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது.
மேலும் படிக்க...

FIRST | PREV ( Page 852 of 941 ) NEXT | LAST